உங்கள் அருகிலுள்ள Customer-களை உங்கள் Business-க்கு கொண்டு வரும் Smart Hyper Local Platform!

Everything you need to be discovered by nearby customers.
உங்கள் ஏரியாவில் இருக்கும் மக்களுக்கு உங்கள் Business எளிதில் தெரியும்.
Customer நேரடியாக உங்களை தொடர்பு கொள்வார்.
உங்கள் Business-க்கு தனிப்பட்ட Professional Page.
பொருட்கள், சேவைகள், Shop Photos காட்டலாம்.
தமிழில் பேசினாலும் மக்கள் உங்களை கண்டுபிடிக்கலாம்.
Instagram - Facebook இணைக்கலாம்.

கடை பெயர், Address, Photos — WhatsApp அல்லது படிவம் மூலம்
தேவைக்கேற்ப எங்கள் Team உங்கள் இடத்திற்கு வரும்
உங்கள் Business Digital-ஆக மக்களுக்கு தெரியும்
நல்ல சேவை மட்டும் போதாது — மக்களுக்கு தெரிய வேண்டும்.
Customer-கள் அருகில் உள்ள Business-ஐ Mobile-ல் தேடுகிறார்கள்.
Online-ல் இல்லாத Business பல Customer-களுக்கு தெரியாது.
உடனே Call, WhatsApp வழி இருக்க வேண்டும்.
Photos, Details, Reviews நம்பிக்கை தரும்.
எளிதில் கண்டுபிடித்தால் மீண்டும் வருவார்.
Online இருப்பது நீண்ட கால வளர்ச்சி தரும்.
💡 உங்கள் Business Online-ல் இல்லையென்றால் அந்த Customer உங்கள் போட்டியாளரிடம் செல்கிறார்!
நாளை உங்கள் அருகில் உள்ள Customers உங்களை கண்டுபிடிக்கட்டும்.
GET IT ON Google Play